Перейти к содержимому

தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் ?? அன்றும் இன்றும் |

Selva Tamil Views

0:00 / 0:00

தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் ?? அன்றும் இன்றும் |

6 934 просмотра · 4 дня назад
Selva Tamil Views
10,8 тыс. подписчиков
6 934 просмотра · 4 дня назад
#tamil #sangamliterature #tamilian இந்த காணொளியில் பழங்காலத்தில் தமிழர்கள் எப்படிப்பட்டவர் மற்றும் தற்காலத்தில் தமிழர்கள் எப்படிப்பட்டவர் என்பதை காட்டுகிறது புறநானூற்று பாடலுடன்.சங்க இலக்கியங்களில் படு என்ற சொல் பல பொருள்களை குறிக்கிறது.தற்காலத்தில் தென் தமிழகத்தில் படு என்பதை கிட என்பர்.இது மலையாள மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது கிட என்ற சொல்லால்.புறநானூறு ஒரு பாடலில் வீர தாய் ஒருவர் தன் மகனை போருக்கு அனுப்பி நாட்டை காக்க அர்ப்பணித்த போது அந்த வீரன் போர்களத்தில் இறந்து விடுகிறான்.கையில் வாளொடு போர்களம் சென்ற தாய் அவன் வீர தழும்பு ஏற்று கிடப்பதை கண்டு ஊன்ற பொழுதை விட மகிழ்ந்த செய்தியை குறிப்பிட்டு, தமிழர் நிறைகளை கூறுவது போல் சில தமிழரின் வருத்தமளிக்கும் செயல்களை வாழ்க்கை அனுபவத்தின் ஊடாக பகிர்கிறது.