US Dollar எப்படி உலகத்தை ஆளுகிறது? 🤯 | The Hidden History of the Gold Standard
Banking Insights, Trends, Ethics and Skills
0:00 / 0:00
US Dollar எப்படி உலகத்தை ஆளுகிறது? 🤯 | The Hidden History of the Gold Standard
56 просмотров · 1 день назад
Banking Insights, Trends, Ethics and Skills
123 подписчика
56 просмотров · 1 день назад
Ever wondered why we stopped using gold and how the US Dollar became the most powerful currency in the world? In this deep-dive historical analysis, we break down the evolution of the global economy—from the Gold Bullion Standard and the chaos of the World Wars to the 1944 Bretton Woods Conference. Learn how the IMF works, what Special Drawing Rights (SDR) are, and why the US abandoned the gold standard in 1971, changing the way we look at money forever.
முன்பு பணத்திற்கு பதிலாக தங்கம் கொடுக்கப்பட்டது, ஆனால் இன்று ஏன் அப்படி இல்லை? US Dollar எப்படி உலகத்தின் Reserve Currency-ஆக மாறியது? World Wars காலகட்டத்தில் பணவீக்கம் எப்படி உயர்ந்தது? Bretton Woods conference, IMF, மற்றும் Balance of Payments (BOP) என்றால் என்ன? 1971-ல் அமெரிக்கா எடுத்த அந்த ஒரு முடிவு உலக பொருளாதாரத்தை எப்படி மாற்றியது என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்!
📌 Topics Covered:
History of the Gold Bullion Standard
The Bretton Woods Conference (1944)
How the US Dollar Became the Global Reserve Currency
Balance of Payments (BOP) & Tariffs Explained
IMF Special Drawing Rights (SDR)
The 1971 Nixon Shock & Floating Exchange Rates
#CuriositywithVivek #US Dollar #GoldStandard #BankingHistory #EconomicsInTamil #IMF #BrettonWoods #FinancialLiteracy #TamilPodcast #MoneySecrets