சக்தி சூப்பர் ஸ்டார் சீசன் 5 சபேஷன்
Uthayakumar Uthayakanth
0:00 / 0:00
சக்தி சூப்பர் ஸ்டார் சீசன் 5 சபேஷன்
1 522 просмотра · 13 лет назад
Uthayakumar Uthayakanth
29 подписчиков
1 522 просмотра · 13 лет назад
இது வரைக்கும் நடைபெற்ற சக்தி சூப்பர் ஸ்டார் சீசன் 5 இல் நான் பாடிய பாடல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் , எதிர்வரும் 15.09.2013 நடைபெறவிருக்கும் இறுதி தேர்வில் கிழக்கு மாகாணம் சார்பாக போட்டியிடும் என்னை சூப்பர் ஸ்டார் ஆக ஆக்க விரும்பினால் எனக்கு உங்களது வாக்குகளை sms ஊடாக அனுப்பி வையுங்கள் .... SKS (speace) 11 என ரைப் பண்ணி 7788 க்கு அனுப்பிவையுங்கள்.
இதுவரை நடைபெற்ற சுற்றுக்களில் எனக்கு ஆதரவு வழங்கி கிழக்கு மாகாணம் சார்பாக இறுதி சுற்றிற்கு அனுப்பிவைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நனமார்ந்த நன்றிகள்.
நன்றி.
என்றும் உங்கள் பாடகன்
சபேஷன் — at சக்தி tv .