Перейти к содержимому

கேரட் சாதம் | Carrot Rice In Tamil | Rice Recipe | Variety Rice | Lunch Box Recipe | Carrot Sadam |

HomeCooking Tamil

0:00 / 0:00

கேரட் சாதம் | Carrot Rice In Tamil | Rice Recipe | Variety Rice | Lunch Box Recipe | Carrot Sadam |

506 725 просмотров · 4 года назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
506 725 просмотров · 4 года назад
கேரட் சாதம் | Carrot Rice In Tamil | Rice Recipe | Variety Rice | Lunch Box Recipe | Carrot Sadam | #carrotrice #கேரட்சாதம் #ricerecipes #varietyrice #carrotrecipes #lunchrecipes #lunchboxrecipes #carrotriceintamil #carrotrecipe #carrot #howtomakecarrotrice #healthyrecipes #lunchrecipe #healthylunchrecipes #carrotsadamintamil #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Carrot Rice:    • How To: Carrot Rice | Ventuno Home Cooking   Our Other Recipes: கேரட் பிர்னி:    • கேரட் பிர்னி | Carrot Phirni In Tamil | In...   கேரட் கூட்டு:    • கேரட் கூட்டு | Carrot Kootu In Tamil | Sid...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... கேரட் சாதம் தேவையான பொருட்கள் கேரட் - 1 கப் துருவியது பாஸ்மதி அரிசி - 200 கிராம் வேகவைத்தது வெங்காயம் - 2 நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு நெய் - 1 மேசைக்கரண்டி முந்திரி பருப்பு கொத்தமல்லி இலை கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 கறிவேப்பிலை செய்முறை: 1. ஒரு பானில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். 2. கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும். 3. வெங்காயம் பொன்னிறமானதும், துருவிய கேரட்டைச் சேர்த்து கலந்து விடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சாம்பார் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். 4. கேரட் வெந்ததும், அடுப்பை அணைத்து, வேகவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து கலக்கவும். 5. இறுதியாக கொத்தமல்லி இலையை மேலே தூவி கேரட் சாதத்தை சூடாக பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/