Alaya Mani I Adiyen Bala
ADIYEN BALA
0:00 / 0:00
Alaya Mani I Adiyen Bala
395 просмотров · 2 месяца назад
ADIYEN BALA
42 подписчика
395 просмотров · 2 месяца назад
I am thrilled to present my new Tamil song, "Alaya Mani", today to all my friends, supporters, and fellow music lovers! I penned the lyrics back on January 15th, 2026, and have been working hard to compose the perfect music for them ever since.
By God's grace and with continuous effort, that vision comes to life today. I truly hope you all enjoy listening to it! Wear a headphone for quality musical experience.
#Alayamani
#Adiyenbalasongs
#tamildevotionalsongs
Lyrics
ஆலயம் அதிலெழும் ஒலியோசை,
ஆண்டவன் அருள் தரும் மணியோசை...
உள்ளத்தைத் திறந்து உள்ளதைச் சொன்னால்,
உணர்ந்தவன் இரங்கி நல்லதைச்
செய்வான்
ஆலயம் அதிலெழும் ஒலியோசை
ஆண்டவன் அருள் தரும் மணியோசை...
உயரத்தில் இருந்தே மணி அது ஒலிக்கும்,
உயர்ந்தவன் பதிலை உனக்கிங்கு உரைக்கும்...
வடிவத்தில் கல்லாய் அவன் அங்கும் இருப்பான்,
மணி இசை மீட்டி அருள் வரம் கொடுப்பான்
வடிவத்தில் கல்லாய் அவன் அங்கும் இருப்பான்,
மணி இசை மீட்டி அருள் வரம் கொடுப்பான்
ஆலயம் அதிலெழும் ஒலியோசை
ஆண்டவன் அருள் தரும் மணியோசை...
இரு கரம் கூப்பி துதிக்கின்ற நமக்கு,
இறைவனின் முடிவை மணி இசை அளிக்கும்...
குறைகளைக் கூறி முறையிடும் நமக்கு,
இறையருள் நிரைக்கும் மணி அதன் முழக்கம்...
ஆலயம் அதிலெழும் ஒலியோசை
ஆண்டவன் அருள் தரும் மணியோசை...
உள்ளத்தைத் திறந்து உள்ளதைச் சொன்னால்
உணர்ந்தவன் இரங்கி நல்லதைச்
செய்வான்...
ஆலயம் அதிலெழும் ஒலியோசை
ஆண்டவன் அருள் தரும் மணியோசை...
Adiyen Bala