Nature of Service| பணியின் பரிணாமங்கள் | T.Jayaseelan IDAS | Indian Defence Accounts Service | Tips
Geethasamy Publishers
0:00 / 0:00
Nature of Service| பணியின் பரிணாமங்கள் | T.Jayaseelan IDAS | Indian Defence Accounts Service | Tips
22 564 просмотра · 3 года назад
Geethasamy Publishers
105 тыс. подписчиков
22 564 просмотра · 3 года назад
கீதாசாமி பப்ளிஷர்ஸ் பெருமையுடன் வழங்கும்,"பணியின் பரிமாணங்கள் " என்ற தொடரின் இந்த பதிவில் பங்கு பெருபவர் 2003ஆம் ஆண்டு Indian Defence Accounts Service, அதாவது, இந்திய பாதுகாப்பு கணக்கு பணியில் சேர்ந்த திரு T . ஜெயசீலன் அவர்கள். தற்போது சென்னையில் தென் மாநிலங்களின் பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாளராக அதாவது Controller of Defence Accounts ஆக பணி புரிந்து வரும் திரு ஜெயசீலன் 2003 ஆம் ஆண்டு குடிமை பணி தேர்வின் மூலம் இந்திய பாதுகாப்பு கணக்கு பணியில் சேர்ந்தவர். முன்னதாக மத்திய அரசின் துறைமுகங்கள் , கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தில் இயக்குனராக பணி புரிந்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கிராமத்தில் சாதாரண விவசாய வீட்டில் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிலும், ஆறு முதல் எட்டு வரை அரசு மேல்நிலைப்பள்ளி பூதலூரிலும், தனது உயர்நிலைப்படிப்பை அரசு மேல்நிலைப்பள்ளி மல்லிப்பட்டினத்திலும், மேல்நிலைப் படிப்பை அரசு மேல்நிலைப்பள்ளி முத்துப்பேட்டையிலும் படித்தவர். பின்னர், இளம் அறிவியல் விலங்கியலை திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வி.ஆர் அரசு கல்லூரியிலும், விலங்கியல் பட்ட மேற்படிப்பை திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியிலும், பின்னர் பிஎட் கல்வியியல் படிப்பை ஒரத்தநாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியிலும் படித்து முடித்தவர்.
#ias #ips #cadre #idas #upsc #ifs #civilservices #motivational #jayaseelan #competitiveexams #tips
Geetasamy Publishers is proudly presents "Nature of Service". In this episode featuring Mr. T.Jayaseelan, who joined the Indian Defence Accounts Service in 2003. Mr. Jayaseelan, who is currently working as the Controller of Defence Accounts of Southern States in Chennai, joined the Indian Defence Accounts Service in 2003 through the Civil Service Examination. Earlier, he worked as a Director in the Ministry of Ports, Shipping and Waterways, Government of India.
He was born in a ordinary farmer's son in Budalur village of Thanjavur district, studied up to class 5 in Panchayat Union Primary School in the same village, from six to eight in Government Higher Secondary School, Budalur, his higher education in Government Higher Secondary School, Mallipatnam, and higher education in Government Higher Secondary School, Muthupettai. Later, he completed B.Sc Zoology degree from Periyar EVR Government College, Trichy, Post Graduate Zoology from Jamal Mohammed College, Trichy and B.Ed from Government College of Education, Orathanad.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers