Traditional Thirteen | Cultural Event | Global Kongu Foundation(GKF).
Singai Valli Kummi
0:00 / 0:00
Traditional Thirteen | Cultural Event | Global Kongu Foundation(GKF).
65 144 просмотра · 7 лет назад
Singai Valli Kummi
7,25 тыс. подписчиков
65 144 просмотра · 7 лет назад
உலகெங்கிலும் உள்ள கொங்கு வேளாள சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, 'குளோபல் கொங்கு பவுண்டேஷன்' துவக்க விழா, மற்றும் இணைப்பு பாலமாக செயல்படும் www.globalkongu.com வெப் போர்ட்டல் அறிமுக விழா ஈச்சனாரியில் (02-02-2019) அன்று நடந்தது. இதில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கொங்கு பாரம்பரிய கலையான நமது சிங்கை வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றப்பட்டது.
#GKF
#46th_Event
#Thannaney_Dancers