விஜய்யின் BLACK SHADOW? ஆந்திரா ரெட்டி லாபியின் பின்னணி! திடுக்கிடும் ரகசியம்! Journalist PRAKASH
Sensewood Tamil
0:00 / 0:00
விஜய்யின் BLACK SHADOW? ஆந்திரா ரெட்டி லாபியின் பின்னணி! திடுக்கிடும் ரகசியம்! Journalist PRAKASH
6 134 просмотра · 3 ч назад
Sensewood Tamil
19,1 тыс. подписчиков
6 134 просмотра · 3 ч назад
Who is behind Vijay? From the 'Reddy lobby' to Adani! | An explosive interview with Damodaran Prakash
#journalistprakash #Vijay #TVK #TamilNaduPolitics #ReddyLobby #JaganMohanReddy #Adani #ChandrababuNaidu #DamodaranPrakash #TamilPoliticalNews #SensewoodTamil #Sensewood #damodaranprakash #prakash
Who are the political forces operating behind the scenes of Vijay’s potential rise to the position of Chief Minister in Tamil Nadu politics? Senior journalist Damodaran Prakash puts forward several striking observations regarding connections to Andhra Pradesh politics, as well as the political influence of figures such as Jagan Mohan Reddy, Chandrababu Naidu, and industrialist Adani.
தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய்யின் பின்னணியில் செயல்படும் அரசியல் சக்திகள் யார்? ஆந்திர அரசியல் தொடர்புகள், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு மற்றும் தொழிலதிபர் அதானி ஆகியோரின் அரசியல் செல்வாக்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பல்வேறு அதிரடியான கருத்துகளை முன்வைக்கிறார்.
மேலும், தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அரசின் மீட்பு நடவடிக்கைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள், பத்திரிகையாளர் மீதான தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அரசின் மௌனம் குறித்தும் இந்த நேர்காணலில் விவாதிக்கப்படுகிறது.