நாடளாவிய சேவைகள் நுண்ணறிவு |SLAS ,SLPS,SLEAS,SLSS,SLAcS
Zinda Mufas
0:00 / 0:00
நாடளாவிய சேவைகள் நுண்ணறிவு |SLAS ,SLPS,SLEAS,SLSS,SLAcS
16 556 просмотров · 5 л. назад
Zinda Mufas
12,7 тыс. подписчиков
16 556 просмотров · 5 л. назад
நாடளாவிய சேவைக்கான போட்டி பரீட்சை :- 2021
(SLAS / SLEAS / SLACS / SLPS / SLSS)
நுண்ணறிவு வகுப்புகள்.
எமது வகுப்பில்லஇணைந்துகொள்ள அழையுங்கள்.
075 4297117
வினா :- 01
பை ஒன்றில் 9 சிவப்புநிற கைகுட்டைகளும்,6 கறுப்புநிற கைகுட்டைகளும், 5 நீலநிற கைகுட்டைகளும் இருந்தன. எழுமாறாக ஒரு கைக்குடௌடையை வெளியே எடுக்கும்போது அது நீலநிமாக இருக்க வேண்டுமெனின் எத்தனை கைகுட்டைகளை குறைந்தபட்சம் வெளியே எடுக்க வேண்டும்?
வினா :- 02
பை ஒன்றில் 12 சிவப்பு பந்துகளும்,9 கறுப்பு பந்துகளும்,20 மஞ்சள் பந்துகளும் உள்ளன. எழுமாறாக ஒரு பந்தொன்றை எடுக்கும் போது அது சிவப்பாக இருக்க வேண்டுமெனின் குறைந்தது எத்தனை பந்துகளை வெளியே எடுக்க வேண்டும்???
MMM. Zinda Mufas
Bsc(Hons) special in IT
Msc in Cyber Security
Software Engineer
University of Motatuwa.
Tr in Maths, Science & ICT
Director of Quiz Center
" கற்பவனாக இரு
கற்றுக்கொடுப்பவனாக இரு
கற்பவனுக்கு உதவி செய்பவனாக இரு"