Перейти к содержимому

பேரீச்சம்பழ ஸ்வீட் பத்தே நிமிஷத்தில் ரெடி! | Date-sweet | Date fudge | Diwali special

Valvai Kavitha Samayalarai

0:00 / 0:00

பேரீச்சம்பழ ஸ்வீட் பத்தே நிமிஷத்தில் ரெடி! | Date-sweet | Date fudge | Diwali special

15 731 просмотр · 5 л. назад
Valvai Kavitha Samayalarai
7,19 тыс. подписчиков
15 731 просмотр · 5 л. назад
பேரீச்சம்பழ ஸ்வீட் ஆரோக்கியமானது,சுவையானது,இலகுவாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு சிற்றுண்டி. பத்து நிமிடம் போதும். சட்டியில் சீனியை போட்டு காய்ச்சவும்,சீனி கரைந்தவுடன்,பேரீச்சம்பழம்,ரவா, ரின்பால்,நெய்,வேர்க்கடலை,ஏலக்காய்த்தூள் என்ற வரிசையில் எல்லாவற்றையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறிய பின் இறக்கி ஆறவிட்டு உருட்டவும். பின் ரிசூ பேப்பரில் சுத்தவும்.வீட்டில் ஒரு விஷேசம் என்றால் உடனே செயதிடலாம்.தீபாவளி வருகிறது நீங்களும் செய்து உங்கள் குடும்பத்தினரை சந்தோஷப் படுத்துங்கள். தேவையான பொருட்கள் : 1.பேரீச்சம்பழம் / dates - 300 g 2.ரவா / semolina - 300 g 3.சீனி / sugar - 100 g 4.ரின்பால்/ condensed milk - 200 g 5.வேர்க்கடலை / ground nut - 50 g 6.நெய்/ ghee - 2 tbs 7.ஏலக்காய் / cardamom - 5-6 8.தண்ணீர் / water - 25 25ml தீபாவளிக்கு செய்து அசத்தலாம் வாங்க ...