Перейти к содержимому

சோயா வறுவல் | High Protein Soya Fry In Tamil | Diabetic Friendly Recipe | Chapathi & Rice Sidedish

HomeCooking Tamil

0:00 / 0:00

சோயா வறுவல் | High Protein Soya Fry In Tamil | Diabetic Friendly Recipe | Chapathi & Rice Sidedish

423 234 просмотра · 10 дней назад
HomeCooking Tamil
1,39 млн подписчиков
423 234 просмотра · 10 дней назад
More Easy Soya Recipes:    • Soya Recipes   சோயா வறுவல் | High Protein Soya Fry In Tamil | Diabetic Friendly Recipe | Chapathi & Rice Sidedish #SoyaFry #highproteinrecipes #VegRecipes #SideDish #diabeticfriendlyrecipe We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Soya Fry -    • Soya Fry | High Protein Meal Maker Fry | S...   Check out our other Recipes: சோயா சாதம் -    • சோயா சாதம் | Soya Rice In Tamil | High Pro...   சோயா கட்லெட் -    • சோயா கட்லெட் | Soya Cutlet In Tamil | Veg ...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... சோயா வறுவல் தேவையான பொருட்கள் மசாலா தூள் அரைக்க மிளகு - 1 தேக்கரண்டி தனியா - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி பட்டை கிராம்பு - 4 ஏலக்காய் - 2 அன்னாசிப்பூ காய்ந்த மிளகாய் - 4 சோயா வறுவல் செய்ய சோயா - 2 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தக்காளி - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி தண்ணீர் - 2 கப் அரைத்த மசாலா தூள் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை You can buy our book at https://shop.homecookingshow.in/ HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES Follow us : Facebook:   / homecookingtamil   Youtube:    / homecookingtamil   Instagram:   / home.cooking.tamil   A Ventuno Production : https://www.ventunotech.com