Staff Nurse Jobs | 66 காலியிடங்கள் | GNM / B.Sc Nursing #StaffNurseJobs #NagapattinamJobs #GNMJobs
Arivay Tamil
0:00 / 0:00
Staff Nurse Jobs | 66 காலியிடங்கள் | GNM / B.Sc Nursing #StaffNurseJobs #NagapattinamJobs #GNMJobs
21 просмотр · 4 дн. назад
Arivay Tamil
610 подписчиков
21 просмотр · 4 дн. назад
🏥 *நாகப்பட்டினம் மாவட்டத்தில் Staff Nurse வேலைவாய்ப்பு 2026* அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் *Staff Nurse பணிக்கு 66 காலியிடங்கள்* உள்ளன.
📋 *முக்கிய தகவல்கள்:*
💼 *பதவி:* Staff Nurse
👥 *காலியிடங்கள்:* 66
🎂 *வயது:* அதிகபட்சம் 50 வயது வரை
🎓 *கல்வித்தகுதி:* GNM அல்லது B.Sc. Nursing
📜 *தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு:* கட்டாயம்
📌 *பணி:* ஒப்பந்த / தற்காலிக அடிப்படையில்
📅 *கடைசி தேதி:* *25-09-2026 மாலை 5.00 மணி*
🏥 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியிடங்கள் உள்ளன.
📝 விண்ணப்பப் படிவத்தை நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நேரிலோ அல்லது *Speed Post* மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
📢 மேலும் அரசு வேலைவாய்ப்பு, அரசு திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு *Arivay Tamil YouTube சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.*
🔔 புதிய வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள Subscribe செய்யுங்கள்.
📤 இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் தேவையுள்ளவர்களுக்கும் Share செய்யுங்கள்.