[EMH] படிக்கிற வயசுல தான் படிக்கணும்டா தம்பி ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.
Hajith Ibrahim
0:00 / 0:00
[EMH] படிக்கிற வயசுல தான் படிக்கணும்டா தம்பி ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.
16 715 просмотров · 2 года назад
Hajith Ibrahim
476 тыс. подписчиков
16 715 просмотров · 2 года назад
படிக்கிற வயசுல தான் படிக்கணும்டா தம்பி
பள்ளிக்கூட பாடம் மட்டும் படிப்பில்லைடா தம்பி
அனுபவம் சொல்லித்தரும் எத்தனையோ படிப்பிருக்கு
அத்தனையும் எடுத்துச் சொல்ல ஆயிரம் பாட்டிருக்கு
எல்லாமே படிப்பு தானடா செல்லத் தம்பிகளா
__________________________________________________________________________
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல்.
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "படிக்கிற வயசுல தான் படிக்கணும்டா தம்பி" என்ற பாடல்.
__________________________________________________________________________