Перейти к содержимому

Today Headlines - 17.10.2026 | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் | RIP Music Director Deva | TN Rain

News18 Tamil Nadu

0:00 / 0:00

Today Headlines - 17.10.2026 | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் | RIP Music Director Deva | TN Rain

6 713 просмотров · 19 ч назад
News18 Tamil Nadu
7,89 млн подписчиков
6 713 просмотров · 19 ч назад
தந்தை தேவாவின் மறைவை கேட்டு கதறி அழுத மகன் ஸ்ரீகாந்த் தேவா... செல்போனில் மறைவு செய்தியை கேட்டறிந்து கண்ணீர் விட்டார்... சென்னை தியாகராய நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி... தேவாவின் மகன் ஸ்ரீகாந்தை அரவணைத்து முதல்வர் ஆறுதல்... கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களை கவர்ந்தவர் தேனிசைத் தென்றல் தேவா என முதலமைச்சர் விஜய் புகழாரம்... தேவாவின் இசைப்பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் சமூக வலைதளத்தில் பதிவு.... இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிப்பயணத்திற்கு அரசு மரியாதை..... முதலமைச்சர் விஜய் அறிவிப்பு...... #RIPDeva #Deva | #MusicDirectorDeva | #todayheadlines #headlines #News18TamilNadu ID_PP Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos Follow Every Breaking Story LIVE 🔴 Watch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8 👑 Top Playlists ―――――――――――――――――――――――――――――    • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...      • DISCO WITH KS | Discussion With Karthigaic...      • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...      • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...      • Local18 Tamil Nadu      • International News | சர்வதேச செய்திகள் | G...   ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Facebook (Meta) -   / news18tamilnadu   Twitter (X) -   / news18tamilnadu   Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f... Instagram -   / news18tamilnadu   About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.