Periodic Trends NEET PYQ in Tamil | தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள் | Chemistry Guru | DR ASHOKAN P
CHEMISTRY GURU
0:00 / 0:00
Periodic Trends NEET PYQ in Tamil | தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள் | Chemistry Guru | DR ASHOKAN P
280 просмотров · 13 дн. назад
CHEMISTRY GURU
4,41 тыс. подписчиков
280 просмотров · 13 дн. назад
தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள் தொடர்பான NEET Chemistry முந்தைய ஆண்டு வினாக்களைத் தமிழில் விளக்கங்களுடன் கற்றுக்கொள்ளுங்கள்!
இந்த வீடியோவில்:
✅ அயனியாக்கும் என்தால்பி — வரிசையும் விதிவிலக்குகளும்
✅ ஆக்சைடுகளின் அமில, கார மற்றும் ஈரியல்புத் தன்மை
✅ எலக்ட்ரான் ஏற்கும் என்தால்பி
✅ அணு மற்றும் அயனி ஆரங்களின் வரிசை
✅ சம எலக்ட்ரான் அமைப்புடைய அயனிகளின் உருவளவு
Learn periodic trends through NEET Chemistry previous-year questions, with Tamil explanations and English terminology. Understand the reasoning behind trends, exceptions, and option selection.
👨🏫 DR ASHOKAN P
CHEMISTRY GURU
YOUR SUCCESS IS MY REACTION
மேலும் Chemistry பாட விளக்கங்களுக்கு Subscribe செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை Comments பகுதியில் பதிவிடுங்கள்!
#NEETChemistry #PeriodicTrends #ChemistryGuru #NEETTamil #ChemistryPYQ