Перейти к содержимому

முதல் காதல் Shivani struggled by Meha and Ragul's support for Shivani😍❤

Real time story's

0:00 / 0:00

முதல் காதல் Shivani struggled by Meha and Ragul's support for Shivani😍❤

6 712 просмотров · 22 ч назад
Real time story's
5,25 тыс. подписчиков
6 712 просмотров · 22 ч назад
Writing அடுத்த நாள் Office-ல் ஷிவானியிடம் ராகுல் மன்னிப்பு கேட்கிறான். ❤️ “ஷிவானி, நேத்து நடந்ததை மறந்துடுங்க. அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று ராகுல் சொல்ல, ஷிவானி, “It's okay சார். அவங்க சொன்னது சரிதானே! நீங்க முன்னாடியே சொன்னதை நான் கேட்டிருந்திருக்கணும்” என்று சொல்கிறாள். 💔 இதற்கிடையில், Office Employees எல்லோரும், “இப்பல்லாம் ராகுல் சார் ரொம்ப மாறிட்டாரு. ஷிவானிக்கு நிறைய Support பண்றாரு” என்று பேசிக்கொள்கிறார்கள். 😍 Office முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் ராகுல், “ஷிவானி, இன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. எங்க அம்மா உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க” என்று சொல்கிறான். ஆனால் ஷிவானியோ, “இல்லை சார், இன்னைக்கு என்னால வர முடியாது. புரிஞ்சுக்கோங்க” என்று மறுக்கிறாள். “புரிஞ்சுக்கோங்க ஷிவானி, ஒரே ஒரு தடவை வந்து பார்த்துட்டுப் போங்க” என்று ராகுல் கெஞ்சியும், ஷிவானி வர முடியாது என்று உறுதியாகச் சொல்கிறாள். 💔 ❤️ ஷிவானியை மீண்டும் வீட்டுக்கு அழைக்க ராகுல் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறான்? ஷிவானி அவன் பேச்சைக் கேட்டு வருவாளா? அடுத்த Episode-ல் பார்க்கலாம்! முதல் காதல் கதையை விரும்பினால் Like 👍 Share ❤️ Subscribe 🔔 செய்ய மறக்காதீங்க!