பலாக்காய் தம் பிரியாணி | Jack Fruit Biryani Recipe In Tamil | Veg Dum Biryani |@HomeCookingTamil
HomeCooking Tamil
0:00 / 0:00
பலாக்காய் தம் பிரியாணி | Jack Fruit Biryani Recipe In Tamil | Veg Dum Biryani |@HomeCookingTamil
159 691 просмотр · 2 года назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
159 691 просмотр · 2 года назад
பலாக்காய் தம் பிரியாணி | Jack Fruit Biryani Recipe In Tamil | Veg Dum Biryani |@HomeCookingTamil
#jackfruitbiryani #vegdumbiryanirecipe #biryanirecipe #lunchrecipesintamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Jack Fruit Biryani: • Jack Fruit Biryani Recipe | Kathal Biryani...
Other recipes
சிக்கன் கப்சா: • சிக்கன் கப்சா | Chicken Kabsa Recipe In Ta...
சிக்கன் தம் பிரியாணி: • சிக்கன் தம் பிரியாணி | Chicken Dum Biryani...
ஹைதராபாத் முட்டை பிரியாணி: • ஹைதராபாத் முட்டை பிரியாணி | Hyderabadi Egg...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...
பலாக்காய் தம் பிரியாணி
தேவையான பொருட்கள்
பலாக்காயை ஊறவைக்க
பலாக்காய் - 1/2
உப்பு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
தனியா தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
வறுத்த வெங்காயம்
கொத்தமல்லி இலை
புதினா இலை
பலாக்காய் தம் பிரியாணி செய்ய
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
நெய் - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பிரியாணி இலை - (Buy: https://amzn.to/3s5jhXC)
ஷாஹி ஜீரா
கல்பாசி - (Buy: https://amzn.to/3QEjc7D)
ஜாவித்ரி - (Buy: https://amzn.to/2uLpr1n)
பட்டை - (Buy: https://amzn.to/31893UW)
ஏலக்காய் - (Buy: https://amzn.to/2U5Xxrn )
நட்சத்திர சோம்பு- (Buy: https://amzn.to/444NQK8)
கிராம்பு - 3 (Buy: https://amzn.to/36yD4ht)
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
தக்காளி - 3 நறுக்கியது
வேகவைத்த பலாக்காய் கலவை
தண்ணீர் - 1 கப்
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
YOUTUBE: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : https://www.ventunotech.com