Перейти к содержимому

இறை நம்பிக்கைக்கு இனியதோர் பாடல் - அல்லாஹ் நமக்கு போதுமானவன் حسبنا الله نعم الوكيل | ஃபாரூக் ஃபஜ்லி

SARKAR TV

0:00 / 0:00

இறை நம்பிக்கைக்கு இனியதோர் பாடல் - அல்லாஹ் நமக்கு போதுமானவன் حسبنا الله نعم الوكيل | ஃபாரூக் ஃபஜ்லி

7 695 просмотров · 1 год назад
SARKAR TV
12,7 тыс. подписчиков
7 695 просмотров · 1 год назад
அல்லாஹ் நமக்கு போதுமானவன் எல்லா படைப்பின் பாதுகாவலன் حسبنا الله نعم الوكيل نعم المولى نعم النصير ✨ Special Thanks To Hameed Nagori ‪@hameedullahnagori1933‬ & Jamaludeen Rafeeqi ‪@JamaludheenRafeeqi‬ Song Credits :- ♦️Song. :- Allah Namakku Poadhumanavan Ella Padaipin Paadhukavalan ♦️Lyrics. :- Farooque Fazli ♦️Singer :- Nagore Sadham ‪@pallakkutv‬ ♦️Music Composer :- Fahmi Farooqi @fahmifarooqi ♦️Backing Vocals :- Fahmi Farooqi , Mohamed Mahir ♦️Mixing ♦️Mastering :- Fahmi Farooqi ♦️Visual Edits :- Fahmi Farooqi ♦️Production :- Sarkar Tv Song Lyrics :- அல்லாஹ் நமக்கு போதுமானவன் எல்லா படைப்பின் பாதுகாவலன் வல்லோன் மறையில் ஓதி காட்டுவான் வள்ளல் நபிகள் தூதை நாட்டுவான் حسبنا الله نعم الوكيل نعم المولى نعم النصير நம்ரூத் வளர்த்த தீயின் கண்ணே இபுராஹீமை வீசிடும் முன்னே ஜிபுரயீல் வந்து கேட்டது என்ன நபி கலீலுல்லாஹ் சொன்னது என்ன கோடி படைப்புடல் உயிர் நாட்டுவான் ஊசி முனை கண் லோகம் காட்டுவான் ஏகன் நான் என்று இசை மீட்டுவான் நேசம் வைத்தோர்க்கு தன்னை காட்டுவான் யானை படையை வைக்கோல் ஆக்கினான் அபாபிலுடனே தன்னை காட்டினான் அப்ரஹா ஆணவம் அழித்துக் காட்டினான் பாருயர் கஃபா புகழை நாட்டினான் ஏழு கடல் நீர் ஓர் சுவை தந்தான் எண் திசை காற்று ஓர் சுகம் தந்தான் ஆதி அந்தம் ஓர் உஜூதாக்கினான் ஃபாரூக் ஃபஜ்லியை தன்னில் ஆக்கினான் உலகமனைத்தும் ஒற்றுமை பாட கலகம் இல்லா காட்சியை காண சந்ததியாவும் நிம்மதி வாழ சர்தார் நபியின் சற்குணம் பேண Tamil Islamic Songs , Sufism , Sufi Songs , New Islamic Songs , New Tamil Islamic Songs , Islamic Album Songs , #tamilislamicsong #islamicstatus #sufism #sufisong #allah