Перейти к содержимому

மகிந்தவுக்கே டஃப் கொடுத்த கோட்டாபய! அநுரவின் சொத்துக் கணக்கில் திடீர் திருப்பம்! | Podcast

Lankasri News

0:00 / 0:00

மகிந்தவுக்கே டஃப் கொடுத்த கோட்டாபய! அநுரவின் சொத்துக் கணக்கில் திடீர் திருப்பம்! | Podcast

2 190 просмотров · 8 ч назад
Lankasri News
807 тыс. подписчиков
2 190 просмотров · 8 ч назад
மகிந்தவுக்கே டஃப் கொடுத்த கோட்டாபய! அநுரவின் சொத்துக் கணக்கில் திடீர் திருப்பம்! | Podcast ------------------------------------------------------------------------------------ முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் விசாரணை விவரங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிலைப்பாடு குறித்த முழுமையான செய்தித் தொகுப்பு. சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் இதற்கு CID தெரிவித்த எதிர்ப்பு தொடர்பான அனைத்து சட்ட விவகாரங்களையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். 📌 வழக்கின் முக்கிய அம்சங்கள்: • உச்ச நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு. • கோட்டை நீதவான் பசன் அமரசேனவின் சட்ட விளக்கங்கள். • மருத்துவ சிகிச்சைக்கான வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை மற்றும் CID-ன் கடும் எதிர்ப்பு. • நவம்பர் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு. செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சேனலை Subscribe செய்யுங்கள்! ------------------------------------------------------------------------------------ #GotabayaRajapaksa #FortMagistrateCourt #SriLankaNews #BreakingNewsLK #SriLankaPolitics #CID #GotabayaCourtCase #SriLankaLatestNews #TamilNews #CourtUpdate ------------------------------------------------------------------------------------ Gotabaya Rajapaksa court case update, Gotabaya Rajapaksa travel ban Sri Lanka, Fort Magistrate Court Pasan Amarasena, CID Sri Lanka Gotabaya Rajapaksa, Gotabaya Rajapaksa medical treatment Singapore, Sri Lanka politics news today, Gotabaya Supreme Court petition, Colombo Fort Magistrate order, Gotabaya Rajapaksa news Tamil, Sri Lanka breaking news Tamil, Sri Lanka legal updates, Gotabaya Rajapaksa bail conditions. ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.