Nagercoil - Drive - Tamilnadu - India - HD
papru Earth
0:00 / 0:00
Nagercoil - Drive - Tamilnadu - India - HD
9 638 просмотров · 4 г. назад
papru Earth
4,09 тыс. подписчиков
9 638 просмотров · 4 г. назад
Nagercoil - Drive - Tamilnadu - India - HD Nagercoil வெளிநாட்டில் வாழ்பவர்கள் தான் சொந்த ஊரை விட்டு பிரிந்து வெகுதூரம் சென்று வாழ்பவர்கள் தங்களுடைய கடந்த கால நினைவை மீண்டும் ஞாபகத்தில் கொண்டு வர உருவாக்கப்பட்டதுதான் இந்த சேனல் இது ஒரு உணர்வுபூர்வமான வீடியோக்களை உருவாக்குகிறது தன் சொந்த ஊரின் அழகையும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் கண்டு காண உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது
இந்த பயணம் நாகர்கோயில் பைபாஸ் ரோடில் இருந்து நாகர்கோயில் சிட்டி வரையிலும்
இந்த வீடியோ இயற்க்கை அழகையும் மலரும் கடந்தகால நினைவையும் காண்பிப்பதற்காக எடுக்கப்பட்டது
யாரையும் குறிப்பிட்டோ ,எந்த ஒரு தவறான உள்நோக்கமும் இல்லை
இது முழு எதார்த்ததுடன் எடுக்கப்பட்ட்து
1920-இல் நாகர்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த போது நாகர்கோவில் நகராட்சி நிறுவப்பட்டது. 1947-இல் நாகர்கோவில் நகராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் குமரி விடுதலைப் போராட்டத்தின் விளைவாக1 நவம்பர் 1956 அன்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மாவட்டமாக மாறிய போது, 1956-இல் நாகர்கோவில் நகராட்சியை இரண்டாம்நிலை நகராட்சியாகவும் பின்னர் 1961-இல் முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது பின்னர் 12 அக்டோபர் 1978-இல் தேர்வுநிலை நகராட்சியாகவும் 30 மே 1988 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
பின்பு 2019ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிசாமி அறிவித்துள்ளார் இம்மாநகராட்சி 52 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது
Shifa Parampariya Varma Clinic would love your feedback. Post a review to our profile. https://g.page/r/CQxvk_oH07NFEBI/review
https://ta.wikipedia.org/s/7sgn