Перейти к содержимому

கையில காசு வாயில தோசை | Kaila Kasu | Achamillai Achamillai | Radha Ravi | S.P.Balasubramaniam | HD

EverGreenTamil - GoldenCinema

0:00 / 0:00

கையில காசு வாயில தோசை | Kaila Kasu | Achamillai Achamillai | Radha Ravi | S.P.Balasubramaniam | HD

49 330 просмотров · 7 л. назад
EverGreenTamil - GoldenCinema
654 тыс. подписчиков
49 330 просмотров · 7 л. назад
படம்: அச்சமில்லை அச்சமில்லை பாடியவர்: SP பாலசுப்ரமணியம் இசை: V.S.நரசிம்மன் கையில காசு வாயில தோச கையில காசு வாயில தோச குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி வாழ்க சனநாயகம் வாழ்க பணநாயகம் வாழ்க சனநாயகம் வாழ்க பணநாயகம் வாழ்க சனநாயகம் வாழ்க பணநாயகம் கையில காசு வாயில தோச கையில காசு வாயில தோச குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர அஞ்சு வருஷம் தீபாவளித் திருநாள் அசந்தா சூரியன் மேலேயும் போஸ்டர ஒட்டு கையில காசு வாயில தோச கையிலுள்ள வாக்குரிமச் சீட்டு அத வாக்கரிசி போல நீயும் பொட்டியில கொட்டு கொடிமரங்க ஊரெல்லாம் மொளச்சி அட நிக்குதடா பொணமாக வெறச்சி காந்தி அண்ணல் காமராசர் பொழச்சி வந்திடுவார் நம்மையெல்லாம் நெனச்சி கட்சி நூறுண்டு தாவு ராசாவே தேர்தல் சர்க்கஸ் தான் ஆஹா கரகோஷம் நரியின் கனவில் எலும்பு மழைதாண்டா போ ஆகா ஆகா இது குடிமகன் பேச்சு கையில காசு வாயில தோச கையில காசு வாயில தோச குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர செத்தவனும் ஓட்டுப் போட வருவான் அசந்தா செத்தவன் கூட ஒண்ணுகூடி கட்சியமப்பான் கையில காசு வாயில தோச ஓட்டுப் போடத்தான நாம பொறந்தோம் நம்ம வயசக்கூட தேர்தல் வச்சே அளந்தோம் தாய்குலத்து மவுசென்ன குறைவா கட்சியெல்லாம் கால சுத்தும் உறவா அலங்காரம் சேரியெல்லாம் புதுசா அவங்களுக்கும் காட்ல மழ ஒருநா ஆள நாடில்ல ஆனா நாமதான் ராசா ஆனோமே போதை போதாதா? புடிடா தலைவா குடிடா நறையா நீ!!!! ஆமாண்டா ராசா இது குடிமகன் பேச்சு!!! கையில காசு வாயில தோச கையில காசு வாயில தோச குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி வாழ்க சனநாயகம் வாழ்க பணநாயகம் வாழ்க சனநாயகம் வாழ்க பணநாயகம் வாழ்க சனநாயகம் வாழ்க பணநாயகம் For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas