Перейти к содержимому

Anojan Sivarasa Issue: தமிழனுக்கு நீதி கிடைக்குமா? | மதப்பிரச்சினையா, மனித உரிமையா? | Idamvalam

Idam Valam-இடம் வலம்

0:00 / 0:00

Anojan Sivarasa Issue: தமிழனுக்கு நீதி கிடைக்குமா? | மதப்பிரச்சினையா, மனித உரிமையா? | Idamvalam

67 519 просмотров · 14 ч назад
Idam Valam-இடம் வலம்
220 тыс. подписчиков
67 519 просмотров · 14 ч назад
சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜன், சமூக வலைத்தளப் பதிவொன்றைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகி, மேல்முறையீட்டுக்குப் பின்னர் ம*ண தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் அனோஜனுக்கு உதவ இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சட்ட மற்றும் தூதரக முயற்சிகள் என்ன? இந்தியாவின் தலையீடு குறித்த கோரிக்கைகள் ஏன் எழுந்துள்ளன? மத உணர்வுகள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்களின் பாதுகாப்பு ஆகிய கோணங்களில் இந்த விவகாரத்தை அலசுகிறோம். முழு விவாதத்தையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! #AnojanSivarasa #SaveAnoj an #JusticeForAnoj an #SriLankanTamils #TamilNews #SaudiArabia #HumanRights #FreedomOfExpression #TamilIdentity #srilankanewschannel