உடல் நலத்திற்கான சிறந்த மருந்து இதுதான் | One Medicine for Quality Life | Dr Sivaprakash | RD Center
Dr Sivaprakash
0:00 / 0:00
உடல் நலத்திற்கான சிறந்த மருந்து இதுதான் | One Medicine for Quality Life | Dr Sivaprakash | RD Center
126 756 просмотров · 5 лет назад
Dr Sivaprakash
585 тыс. подписчиков
126 756 просмотров · 5 лет назад
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு.
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக வைத்திட வேண்டும். உடலை வலுவாக வைத்துக் கொள்வதற்காக மனிதன் ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பே பல விளையாட்டுகளைக் கண்டுபிடித்தான்.
நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற உணவில் நிதானமும், சுத்தமும், சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலும், முறையான உடற்பயிற்சியும் தேவை.உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. கடும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. உடற்பயிற்சி என்பது நமது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமான ஒன்று. ஆனால் நம்மில் பெரும்பாலனவர்கள் உடற்பயிற்சி என்பதையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: https://bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: https://bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: https://bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: https://bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: https://bit.ly/32vyBwG
Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Google Map: https://bit.ly/2Qm4LIj
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: https://bit.ly/3adj34b
Our Centers: Sathyamangalam | Pollachi
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: http://rudratshadiabetescenter.com
Follow us on Social Media @
Youtube: https://bit.ly/36lYGkb
Facebook: https://bit.ly/3iZyC36
Twitter: https://bit.ly/3t6mbHr
Instagram: https://bit.ly/2KYf9Dw
YouTube Channel Managed & Marketed By
Smaark Media: https://wa.link/2y26nt
+91 9943707006 +91 9943707009
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
Video Courtesy: https://www.pexel.com
Sounds: https://www.bensound.com