திருவண்ணாமலை New Bus Stand-ல் என்ன நடக்குது? பெண்களுக்கு தனி Auto Stand-க்கு எதிர்ப்பு!
Sundaresa
0:00 / 0:00
திருவண்ணாமலை New Bus Stand-ல் என்ன நடக்குது? பெண்களுக்கு தனி Auto Stand-க்கு எதிர்ப்பு!
78 просмотров · 2 недели назад
Sundaresa
856 подписчиков
78 просмотров · 2 недели назад
திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி ஆட்டோ நிறுத்துமிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏன் தனி Auto Stand கேட்கிறார்கள்?
மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
திருவண்ணாமலை நகரில் இயக்க அனுமதி பெற்ற ஆட்டோக்கள் எத்தனை?
QR Code நடைமுறை எதற்காக கொண்டு வரப்பட்டது?
இந்த Auto Stand பிரச்சனைக்கு தீர்வு என்ன?
இந்த வீடியோவில் திருவண்ணாமலை Auto Stand பிரச்சனை, New Bus Stand Auto Drivers Protest, Women Auto Drivers, QR Code Auto, Tiruvannamalai Auto News உள்ளிட்ட முழு பின்னணியையும் பார்க்கலாம்.
#Tiruvannamalai #TiruvannamalaiNews #AutoDrivers #WomenAutoDrivers #AutoStand #TamilNews #TamilNaduNews