Перейти к содержимому

ட்ரெண்டிங்கில் இருக்கும் Zumba Trainer பணி - உடற்பயிற்சி துறையில் இவ்வளவு வாய்ப்புகளா? | DW Tamil

DW தமிழ்

0:00 / 0:00

ட்ரெண்டிங்கில் இருக்கும் Zumba Trainer பணி - உடற்பயிற்சி துறையில் இவ்வளவு வாய்ப்புகளா? | DW Tamil

8 825 просмотров · 3 года назад
DW தமிழ்
933 тыс. подписчиков
8 825 просмотров · 3 года назад
சமீபகாலமாக பல்வேறு வகையான உடற்பயிற்சி முறைகள் தமிழ்நாட்டில் கால் பதித்து வருகின்றன. அவற்றில் ஜும்பா உடற்பயிற்சி முறை மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. உண்மையில் ஜும்பா பயிற்சியை ஒரு தொழிலாக கருத முடியுமா? அதிலிருக்கும் வாய்ப்புகள் என்னென்ன? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம். Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil #zumbadancevideos #howtobecomeazumbadancer #zumbacareerguidance #careerguidancevideosintamil #howtobecomeazumbatrainer #howtolearnprofessionalzumba DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.