Перейти к содержимому

டிங்கிரி டிங்கிரி டியாலோ - VBS 2026 Tamil Song | VBS Action Song | விடுமுறை கொண்டாட்டம் | IBCM songs

JEM Smyrna Church

0:00 / 0:00

டிங்கிரி டிங்கிரி டியாலோ - VBS 2026 Tamil Song | VBS Action Song | விடுமுறை கொண்டாட்டம் | IBCM songs

1 429 просмотров · 3 месяца назад
JEM Smyrna Church
407 подписчиков
1 429 просмотров · 3 месяца назад
Song: டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டிங்கிரி – 4 டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டியாலோ டங்கிரி டங்கிரி டங்கிரி டங்கிரி ஆயலோ - 2 இயேசு தொட்டா அற்புதம் அவர் பார்த்தா அற்புதம் - 2 கடல் மேல் நடந்து வந்தது அற்புதம் மரித்தவன் எழுந்து வந்தது அற்புதம் – டிங்கிரி டிங்கிரி …………………. 1. ஐந்து அப்பம் இரண்டு மீனு தானுங்க ஆனா சாப்பிட்டது அஞ்சாயிரம் பேருங்கோ - 2 மீதம் எடுத்தாங்க பலருக்கு கொடுத்தாங்க இயேசுவின் அற்புதத்த ஊரே பாத்தாங்க – 2 டிங்கிரி டிங்கிரி……………………….. 2. லாசரு செத்துபோயி நாலு நாளு ஆச்சிங்கோ கல்லறைய திறன்தாக்கா ரொம்போ ரொம்போ நாறுங்கோ - 2 இயேசப்பா வந்தாங்க உசுர தந்தாங்க இயேசுவின் அற்புதத்த ஊரே பாத்தாங்க – 2 டிங்கிரி டிங்கிரி………………………. 3. குஷ்டரோகி பத்துபேரு பாருங்கோ நம்ம இயேசுவிடம் கண்ணீரோடு வந்தாங்கோ – 2 இயேசுவும் தொட்டாரு சுகத்த கொடுத்தாரு Life யே சந்தோசமா மாறிபோச்சிங்கோ – 2 டிங்கிரி டிங்கிரி………………………. Sunday Service: 8AM to 10AM 📍Location: JEM Smyrna Church, Arul nagar garden, Kannappa nagar, Coimbatore - 641027 For Prayer Reqacuest, Pas. D. Daniel +91 99652 96436 Pas. D. Livingston +91 72002 04977 #டிங்கிரிடிங்கிரிடியாலோ #DingiriDingiriDiyalo #IBCMSummerCamp2026 #TamilVBS2026 #VBSSong #TamilChristianSong #VBSActionSong #TamilKidsSong #KidsWorshipTamil #VacationBibleSchool #SundaySchoolSong #TamilChurch #ChristianKids #TamilGospelSong #KidsPraiseSong #TamilWorship #BibleSchoolTamil #ChristianReels #TamilReels #SummerCampSongs