" திரும்பி போங்க "‼️நிரஞ்சி கிராமம் | Episode_02🌑
Oor_Sollatha_Kadhai
0:00 / 0:00
" திரும்பி போங்க "‼️நிரஞ்சி கிராமம் | Episode_02🌑
2 589 просмотров · 4 недели назад
Oor_Sollatha_Kadhai
326 подписчиков
2 589 просмотров · 4 недели назад
ஒரு ஊர்... ஒரு மர்மம்... யாரும் சொல்ல விரும்பாத ஒரு கதை. 👻
சதீஷும் விஷ்ணுவும் தங்களுடைய முதல் மர்மப் பயணத்தை தொடங்குகிறார்கள்.
அவர்களின் தேடல் அவர்களை அழைத்துச் சென்ற இடம் — நிரஞ்சி கிராமம்.
அந்த கிராமத்தில் இரவு 8 மணிக்கு பிறகு என்ன நடக்கிறது?
ஏன் ஊர் மக்கள் 7 மணிக்கே வீடுகளுக்குள் சென்று விடுகிறார்கள்?
அங்கே சென்ற சதீஷ் & விஷ்ணுவுக்கு காத்திருந்தது என்ன?
5 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது? தெரிஞ்சிக்க மறக்காம அடுத்த episode - ஐ காணாதவறாதீர்கள்..
🎬 ஊர் சொல்லாத கதை — Episode 1: நிரஞ்சி கிராமம்
👉 பிடித்திருந்தால் Like 👍
👉 உங்கள் நண்பர்களுடன் Share 🔥
👉 இதுபோன்ற மர்மக் கதைகளுக்காக Subscribe பண்ணுங்க 🩵
#ஊர்சொல்லாதகதை #நிரஞ்சிகிராமம் #TamilHorror #TamilMystery #HorrorStory #TamilStories #MysteryStory