oru thadavai song karaoke HQ with lyrics | #vaseegara | #vijay | #thalapathivijay
Hari Munnu (Music & karaoke Station)
0:00 / 0:00
oru thadavai song karaoke HQ with lyrics | #vaseegara | #vijay | #thalapathivijay
6 410 просмотров · 5 л. назад
Hari Munnu (Music & karaoke Station)
23,5 тыс. подписчиков
6 410 просмотров · 5 л. назад
Movie: vaseegara
Music by : S.A. Raj Kumar
Singers : Hariharan and Chinmayi
Lyricist: pa.vijay
Both Tamil and English lyrics
பெண் :
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
பெண் : காதல் ஒரு புகையை போல
மறைத்து வைத்தால் தொிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை.ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
Saranam 1
ஆண் :
நதியில் தொியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை
பெண் : உனக்கும் எனக்கும்
விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
ஆண் : மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
பெண் : வரலாற்றில் வாழ்கின்ற
காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
பெண் :
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
saranam 2
ஆண் : நெருங்க நினைக்கும்
நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும்
பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
பெண் : கிளையை முறித்து
போட்டு விடலாம்
வேரை.என்ன செய்வாய்
தரையை உடைத்து
முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்
ஆண் : மல்லிகை பூக்கள் உதிா்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
பெண் : உன்னோடு நான் வாழ
போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்
பெண் :
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
பெண் : காதல் ஒரு புகையை போல
மறைத்து வைத்தால் தொிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே
என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில்
இலக்கணம் கிடையாதே
#######################
for both Tamil and English lyrics
and more HQ Karaoke
Kindly subscribe our channel
(Life is Full Of Music)