Dalmia Mines-la Yamadharman! | Safety Awareness Drama & Dance Performance | Super Comedy & Messages
Ragav360
0:00 / 0:00
Dalmia Mines-la Yamadharman! | Safety Awareness Drama & Dance Performance | Super Comedy & Messages
497 просмотров · 9 дн. назад
Ragav360
435 подписчиков
497 просмотров · 9 дн. назад
டால்மியா சுரங்கப் பின்னணியில் (Dalmia Mines) நடைபெற்ற அருமையான "எமதர்மன்" விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம்!
சுரங்கப் பணிகளில் ஹெல்மெட், சேஃப்டி பூட்ஸ், ரிஃப்ளெக்டிவ் ஜாக்கெட் மற்றும் கம்பெனி ரூல்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை எமதர்மன் - சித்ரகுப்தன் கதாபாத்திரங்கள் மூலம் மிகச் சிறப்பாகவும், நகைச்சுவையாகவும் மாணவச் செல்வங்கள் வெளிப்படுத்திய தருணம்.
"ஜீரோ ஹார்ம் (Zero Harm) நமது தாரக மந்திரம்!"
இந்த வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க, மறக்காம நம்ம சேனலை Subscribe பண்ணுங்க!
#DalmiaMines #YamadharmanDrama #SafetyAwareness #SchoolDrama #DancePerformance #ZeroHarm #MineSafety #Dalmiapuram #TamilDrama #StudentsPerformance