Перейти к содержимому

சென்னை விமான நிலையத்தின் உண்மை நிலை என்ன? | Chennai Airport Expansion Latest Updates 2026

Live Chennai

0:00 / 0:00

சென்னை விமான நிலையத்தின் உண்மை நிலை என்ன? | Chennai Airport Expansion Latest Updates 2026

4 624 просмотра · 7 дн. назад
Live Chennai
33,1 тыс. подписчиков
4 624 просмотра · 7 дн. назад
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் (மீனம்பாக்கம்) விரிவாக்கப் பணிகள் எந்த அளவில் உள்ளன? பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களின் பிரம்மாண்ட உள்கட்டமைப்பை சென்னை விமான நிலையத்தால் மிஞ்ச முடியுமா? இந்த வீடியோவில் சென்னை விமான நிலைய விரிவாக்கத்தின் பின்னணி, Phase-2 பணிகள், இட நெருக்கடி சவால்கள் மற்றும் 2-வது பரந்தூர் விமான நிலையத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசுகிறோம். இதே போன்ற முக்கியமான செய்திகள் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது 'Live Paruvathamalai' சேனலை Subscribe செய்யுங்கள்! #ChennaiAirport #BengaluruAirport #HyderabadAirport #ParandurAirport #ChennaiNews #TamilNews #AviationTamil #TNInfrastructure #chennainews #livechennai #chennailive #chennainewslive #chennaiinfrastructure