Перейти к содержимому

CBI சேதுராம ஐயரின் முதல் வேட்டை! Oru CBI Diary Kurippu Plot Explained | RK Thirai

RK Thirai

0:00 / 0:00

CBI சேதுராம ஐயரின் முதல் வேட்டை! Oru CBI Diary Kurippu Plot Explained | RK Thirai

6 080 просмотров · 2 месяца назад
RK Thirai
18,7 тыс. подписчиков
6 080 просмотров · 2 месяца назад
ஒரு பெண் இறந்து கிடக்கிறாள்... போலீஸ் சொல்றது த**லை... ஆனா CBI சொல்றது கொலை! அதுவும் கொலைகாரன் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கான்! ஹலோ பிரண்ட்ஸ்! இன்னைக்கு நாம மலையாள சினிமாவில் ஒரு மிகப்பெரிய மைல்ஸ்டோனாக அமைந்த, 1988-இல் வெளிவந்த மம்முட்டி அவர்களின் மாஸான டிடெக்டிவ் மூவியான "ஒரு சிபிஐ டைரி குறிப்பு" (Oru CBI Diary Kurippu) PART-1 படத்தோட முழு கதையையும் தான் பார்க்கப் போறோம். ஒரு சாதாரண த**லை வழக்கை, தனது அதீத புத்திசாலித்தனத்தால் கொலை வழக்காக மாற்றி, உண்மையான கொலையாளியை சேதுராம ஐயர் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! வீடியோவில் நீங்கள் பார்க்கப்போகும் முக்கிய இடங்கள்: 0:00 - Introduction 1:15 - மர்மமான மரணம் & போலீஸ் விசாரணை 2:42 - CBI சேதுராம ஐயரின் மாஸ் என்ட்ரி 3:05 - அதிரடியான டம்மி டெஸ்ட் (The Dummy Test) 6:00- சேலையில் இருந்த இரத்தக் கறை & துப்பு 6:35- உண்மையான கொலைகாரன் யார்? (Climax) இந்த வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க, உங்கள் நண்பர்களுக்கு Share பண்ணுங்க. இது போன்ற சுவாரஸ்யமான சினிமா கதைகளுக்கு மறக்காமல் நம்ம சேனலை Subscribe செய்து சப்போர்ட் பண்ணுங்க! #movieshorts #rkthirai #shorts #OruCBIDiaryKurippu #mammootty #cbi #movieexplainer #tamilmoviereview #SethuramaIyer #crimethriller #mysterysolved #tamilcinema #cinemarecap    / @rkthirai