Перейти к содержимому

how to make face rope for cow 🪢 | மாடுக்கு மொவர கயிர் பின்னல்

Uzhave Uyir | உழவே உயிர்

0:00 / 0:00

how to make face rope for cow 🪢 | மாடுக்கு மொவர கயிர் பின்னல்

5 041 просмотр · 5 месяцев назад
Uzhave Uyir | உழவே உயிர்
612 подписчиков
5 041 просмотр · 5 месяцев назад
இந்த வீடியோவில் மாடுக்கு மொவர கயிர் பின்னல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். விவசாயத்தில் மாட்டை கட்டுப்படுத்தவும், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் மொவர கயிறு மிகவும் முக்கியமானது. இந்த வீடியோவில் சரியான முறையில் மொவர கயிறு பின்னும் முறையும், முடிச்சு போடும் முறையும் எளிதாக காட்டப்பட்டுள்ளது. In this video, you can learn how to make a face rope for cow, also known as a Cow Halter Rope. This rope is commonly used by farmers to guide and control cows safely during grazing and farm work. Watch the full video to learn the traditional method of making a strong and proper cow halter rope. Subscribe for more farming tips, cow care, dairy farming, and village life videos. 🐄🌾 #cowhalterrope #farming#dairyfarming #farmlife #cowcare #farmerlife #villagelife #livestock #farming #மாடு #விவசாயம் #மொவரகயிறு 🪢🐄 #viral #trending #facerope #agriculture #cow #farming #dailyfarmingwork #dailyvlog #cowfarming #halterrope #agriculture #rope #ropeknot #ropeknottutorial #knot #tips #tipsforcow #uzhaveuyir