Manushanukku Than Vaaimozhiyinaal Magizhchi Undagumae | Bro.E.John Samuel | SONGS OF FAITH
john samuel
0:00 / 0:00
Manushanukku Than Vaaimozhiyinaal Magizhchi Undagumae | Bro.E.John Samuel | SONGS OF FAITH
347 просмотров · 3 нед. назад
john samuel
78 подписчиков
347 просмотров · 3 нед. назад
Lyrics - Bro.E.John Samuel
Tune - Mrs.Sally Matthew
Singer - Mrs.Prema Bornsingh
Music - r.bornsingh
Video Editing - Sam Mohith
பல்லவி
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால்
மகிழ்ச்சி உண்டாகுமே
ஏற்றக்காலத்தில் சொன்ன வார்த்தை
எவ்வளவு நல்லதே
சரணங்கள்
1.கர்த்தர் என்னைக் குறித்தும் உம்மைக்குறித்தும்
தேவன்னுடைய மனுஷனாகிய மோசேயோடே
சொன்ன வார்த்தையை நீர் அறிவீர் - மனுஷனுக்கு தன்
2.உங்கள் பிள்ளைகளுக்காக பட்டணங்களையும்
ஆடு மாடுகளுக்கும் தொழுவங்களையும் கட்டி
வாய்மொழியின்படி செய்யுங்களே - மனுஷனுக்கு தன்
3.அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து
மேன்மை பாராட்டுங்கள் கர்த்தரைத் தேடுவோரே
உங்கள் இருதயம் மகிழ்வதாக - மனுஷனுக்கு தன்