Перейти к содержимому

50 ஆயிரம் லஞ்சம்.. சும்மா விடமாட்டேன்.. #sivakasi #corruptionallegation

Raj News Tamil

0:00 / 0:00

50 ஆயிரம் லஞ்சம்.. சும்மா விடமாட்டேன்.. #sivakasi #corruptionallegation

29 475 просмотров · 8 дней назад
Raj News Tamil
261 тыс. подписчиков
29 475 просмотров · 8 дней назад
சிவகாசி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திருத்தங்கல் முனியசாமி நகரைச் சேர்ந்த பெண்ணிடம் பேப்பர் கப் தயாரிப்பு நிறுவனத்திற்கு உரிமம் வழங்க ₹50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சுகாதார அலுவலர் சத்யராஜ் மீது புகார் எழுந்தது. 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா, பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாக மாமன்றக் கூட்டத்திற்கு அழைத்து வந்து, ஆதாரங்களுடன் மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். மேலும், மாமன்ற அரங்கில் இருந்த ஏசி இயந்திரம் ஆணையரின் வீட்டிற்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வெளிமாவட்ட ஒப்பந்த பணியாளர்களை ₹2 லட்சம் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு நியமித்ததாகக் கூறி திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. #Sivakasi #SivakasiCorporation #SivakasiNews #TamilNaduNews #MunicipalCouncilMeeting #SivakasiCorporationMeeting #BriberyAllegation #CorruptionAllegation #BriberyComplaint #AntiCorruption #MunicipalCorporation #LocalBodyIssues #CivicIssues #TamilNaduPolitics #DMK #VCK #CouncillorsProtest #Walkout #PoliticalProtest #PublicIssues #CorruptionInTamilNadu #CivicBody #SivakasiPolitics Raj News Tamil is your trusted source for latest Tamil news updates, covering Breaking News, Tamil Nadu politics, Election 2026 updates, Crime news, Public safety, Health, Science, Financial scams, and International news. We deliver fast, accurate, and unbiased news to keep you informed anytime, anywhere. 📱 Connect With Us: 📘 Facebook:   / rajnewstamil   📸 Instagram:   / rajnewstamil24x7   🐦 Twitter (X): https://x.com/rajnewstamil 🌐 Website: https://www.rajnewstamil.com 🟢📲 Whatsapp: https://whatsapp.com/channel/0029Va5A... 🔔 Subscribe & press the bell icon for instant Tamil news alerts #RajNewsTamil #TamilNewsLive #BreakingNewsTamil #Election2026 #DMK #ADMK #TVK #MKStalin #EPS #VIJAY #LiveNews #TamilBreakingNews #ChennaiNews #TamilNaduNews #news#breakingnews #latestnews #newsglobal #newsupdate #viralnews #hotnews #currentevents #newsalert #worldnews #trendingnews #newsflash #topstories #newsfeed #localnews #newsworthy #journalism #newsreport #newscommunity #newsdaily #RajNews #CurrentEvents #currentevents #breakingnews #LocalNews #NewsUpdate #RajState #IndiaNews #Journalism #NewsHighlights #SocialMediaNews #RajPolitics #LiveUpdates #DistrictNews #TrendingNews #RajCommunity #NewsInFocus #Informative #PressCoverage #RajAndBeyond #stayinformed #LatestNews #BreakingNews #DailyUpdate #NewsAlert #CurrentEvents #InTheNews #TrendingNow #WorldNews #NewsToday #HotTopics #NewsCoverage #NewsHighlights #NewsFeed #UpdateYourFeed #NewsDesk #MustWatch #NewsReport #MediaUpdate #StayInformed #WatchNow #RajNewsTamil #TamilNews #TamilNadu #Newspaper #LatestNews #TamilNaduPolitics #BreakingNews #Tamils #NewsUpdate #TamilCinema #IndiaNews #RajNews #DigitalNews #NewsInTamil #CurrentAffairs #communitynews #SocialMedia #TrendingNews #LocalNews #culturalinsights