Перейти к содержимому

கம்யூனிஸ சித்தாந்தம் இந்திய பொருளாதாரத்தை எப்படிச் சீரழித்தது? | Episode 2 | Maridhas Answers

Maridhas Answers

0:00 / 0:00

கம்யூனிஸ சித்தாந்தம் இந்திய பொருளாதாரத்தை எப்படிச் சீரழித்தது? | Episode 2 | Maridhas Answers

75 630 просмотров · 7 л. назад
Maridhas Answers
1,21 млн подписчиков
75 630 просмотров · 7 л. назад
மாணவர்கள் இந்தியப் பொருளாதாரம் புரிந்து கொள்வது எப்படி? Episode 2 இந்த இரண்டாவது பாகம் நேரு தான் கொண்ட கம்யுனிஸ்ட் சோசியலிச காதலால் கட்டமைத்த இந்தியப் பொருளாதாரம் அவர் எதிர்பார்த்த பலனைத் தந்ததா? 1991ல் ஏன் இந்தியா மாற்றி பொருளாதாரத்தைத் தேர்வு செய்தது செய்ய வேண்டிய நிலை உருவானது? கம்யூனிசம் அதன் தொழில் சங்கங்கள் இந்த நாட்டை சீரழித்த உண்மையை இந்த காணொளியின் மூலம் உணருவீர். எந்த நாட்டிலும் கம்யூனிசம் நல்லது செய்யவில்லை என்பதைத் தாண்டி பெரும் நாசத்தைக் கொடுத்தது கம்யுனிஸமே. காரல் மார்க்ஸ் முன்வைத்த அந்த நோக்கம் சரியானது ஆனால் அதை அடைய உலகம் முழுவதும் கம்யுனிஸ் அரசுகள் முன்வைக்கப்பட்ட அனைத்து மாற்றுப் பொருளாதார முயற்சிகளும் பெரும் தோல்வி அடைந்தது மட்டுமன்றி அது பெரும் பேர் அழிவைக் கொடுத்தது என்ற உண்மையின் ஒரு பகுதியை இந்த காணொளியின் மூலம் உணருவீர் மாணவர்கள் கட்டாயம் இந்த காணொளியைப் பார்த்துவிட்டு பின் தேடி உண்மையை உணருங்கள்... To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ https://goo.gl/VV3bcN You can reach us @ imsi.maridhas@gmail.com Author's Note - Writer Maridhas #LearnWithMD #IndianEconomy #Maridhas