கம்பி வேலிக்கு மாற்று உயிர்வேலி... காலத்துக்கும் பாதுகாப்பு
Dinamalar Kovai
0:00 / 0:00
கம்பி வேலிக்கு மாற்று உயிர்வேலி... காலத்துக்கும் பாதுகாப்பு
48 569 просмотров · 3 месяца назад
Dinamalar Kovai
128 тыс. подписчиков
48 569 просмотров · 3 месяца назад
அந்த காலங்களில் உயிர்வேலி விவசாயத்தின் பிரதானமாக இருந்தது. நாளடைவில் இது அழிந்துவிட்டது. இதையொட்டி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக உணவுச் சங்கிலி அறுபட்டு காட்டு பன்றிகள் தொந்தரவு அதிகமானது. உணவுச் சங்கிலியை உயிர்ப்பிக்கும் வகையில் தற்போது விவசாய நிலங்களில் உயிர்வேலி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029...
#கோயம்புத்தூர் #Coimbatore #biofencing #climate #environment #longlife #nature #agraharasamakulam #water #naturelov #Whatsapp #Dinamalar