🙏❤️சித்தர்கள் தங்கி வழிபட்ட சிவாலயம்!
Ariyatha Aalayangal
0:00 / 0:00
🙏❤️சித்தர்கள் தங்கி வழிபட்ட சிவாலயம்!
2 504 просмотра · 11 месяцев назад
Ariyatha Aalayangal
369 тыс. подписчиков
2 504 просмотра · 11 месяцев назад
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற கிராமத்தில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட மூன்று பழம்பெரு சிவாலயங்கள் உள்ளன, அதில் இந்த சிவாலயம் ஒன்று, இந்த கோவிலில் சித்தர்கள் தங்கி இருந்து இங்கு உள்ள திருச்சிற்றம்பலமுடையாரை வணங்கி உள்ளனர், இதற்கு சான்றாக இங்கு சித்தர்கள் தங்கி இருந்த மண்டபம் ஒன்றும் கோவிலுக்கு அருகாமையில் உள்ளது, மேலும் சித்தர்கள் பிரதிட்டை செய்ததால் இங்கு சுவாமி சிறிய ஆவுடையாக காசி லிங்கமாக உள்ளார், அழகிய கோவில் ஆனால் யாரும் வருவது இல்லை, அது தான் தற்போது கோவிலின் சிறப்பு😢 முடிந்தால் காணொளியை பாருங்கள், பகிருங்கள்
நன்றி
அறியாத ஆலயங்கள்
Map: https://maps.app.goo.gl/4azwJyDyGyiKS...
• 😢💔வரலாற்றில் புதைந்து வரும் சிவாலயம்!
• 😲😲இப்படியும் ஒரு சிவன் கோவிலா?
#சிவன் #sivan #oldsivantemple #oldtemple #sivantemple #sivanvideo #tenkasi #ariyathaaalayangal #சிவன்கோயில் #தென்காசி #ஆழ்வார்குறிச்சி #அறியாதஆலயங்கள் #shivan