Перейти к содержимому

இடுப்பில் உள்ள இரண்டு குழிகளில் வலியா? இடுப்பு முழுவதும் வலி பரவுகிறதா? சரி செய்ய பயிற்சிகள் என்ன?

PHYSIO PRIDE

0:00 / 0:00

இடுப்பில் உள்ள இரண்டு குழிகளில் வலியா? இடுப்பு முழுவதும் வலி பரவுகிறதா? சரி செய்ய பயிற்சிகள் என்ன?

118 321 просмотр · 11 месяцев назад
PHYSIO PRIDE
208 тыс. подписчиков
118 321 просмотр · 11 месяцев назад
முதுகுத்தண்டும் இடுப்பு எலும்பும் சேருமிடத்தில் உள்ள முக்கியமான ஒரு joint தான் SI ( sacroiliac joint). இது நம் முதுகில் இரண்டு குழிகளை ஏற்படுத்தும்.இந்த முதுகில் உள்ள குழிகள்தான் கீழேமுதுகு வலி ஆரம்பிக்கும் இடமாக உள்ளது. அதற்கான காரணம் என்ன? இடுப்பில் SI joint வலியை குறைக்கும் பயிற்சிகள் என்ன? 00:00 intro|,ஆரம்பம் 01:36 SI joint pain | இடுப்பு வலி வரக் காரணம் என்ன? 03:00 Exercise:1 உடற்பயிற்சி:1 03:42 Exercise:2 உடற்பயிற்சி:2 04:16 Exercise:3 உடற்பயிற்சி:3 04:56 Exercise:4 உடற்பயிற்சி:4 05:29 Exercise:5 உடற்பயிற்சி:5 06:08 Exercise:6 உடற்பயிற்சி:6 06:40 Exercise:7 உடற்பயிற்சி:7 07:08 Exercise:8 உடற்பயிற்சி:8 07:53 Exercise:9 உடற்பயிற்சி:9 #backpain #sijointpain #lowerbackpain #backpainexercise #lowerbackpaintreatmentathome #backpainrelief #homeexercisesforbackpain #legpain #radiatingpain #sijointpainexercises #backpainrecovery #backpainphysiotherapy #physiopride