Перейти к содержимому

The Great Madras Famine | 1876: மறைக்கப்பட்ட பேரழிவு | BLOOD HISTORY OF MADRAS | Sharanya Turadi

Sharanya Turadi

0:00 / 0:00

The Great Madras Famine | 1876: மறைக்கப்பட்ட பேரழிவு | BLOOD HISTORY OF MADRAS | Sharanya Turadi

36 416 просмотров · 12 ч назад
Sharanya Turadi
531 тыс. подписчиков
36 416 просмотров · 12 ч назад
1876-1878 ஆண்டுகளில் தென்னிந்தியாவை உலுக்கிய "தாது வருட பஞ்சம்" (Great Madras Famine of 1876) பற்றிய ஒரு மிரள வைக்கும் வரலாற்றுத் தொகுப்பு. மழை பொய்த்தது இயற்கையின் சாபமா? அல்லது அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் லிட்டன் பிரபுவின் (Lord Lytton) கொடூரமான பொருளாதாரக் கொள்கைகளும், இந்தியாவில் விளைந்த கோதுமை மற்றும் அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்த பிரிட்டிஷ் அரசின் சுயநலமுமா உண்மையான காரணம்? கோடிக்கணக்கான தமிழர்கள் பட்டினியால் மடிந்ததும், பசியைப் போக்க கஞ்சித் தொட்டிகள் நின்றதும், பிழைப்புத் தேடி இலங்கை, மலேசியா, மொரீஷியஸ் என அடிமை ஒப்பந்தக் கூலிகளாக (Indentured Labourers) தமிழர்கள் புலம்பெயர்ந்ததன் பின்னணியில் உள்ள இரத்தம் தோய்ந்த உண்மைகளைப் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். The horrific reality of the Great Madras Famine of 1876 (தாது வருட பஞ்சம்) – one of the darkest chapters in modern South Indian history. In this deep-dive explainer video, we analyze: • Was it purely a natural disaster caused by El Niño, or a man-made famine engineered by British policy? • How Lord Lytton’s Laissez-faire economic policy & grain exports to England starved millions of Tamils. • The brutal reality of "Temple Wage" (டெம்பிள் கூலி) and relief camps. • How this famine forced lakhs of Tamils to migrate as Indentured Labourers (அடிமை ஒப்பந்தக் கூலிகள்) to Sri Lanka, Malaysia, Mauritius, and South Africa. #MadrasFamine #sharanyaturadi #TamilHistory #BloodHistoryOfMadras #BritishRaj #ThathuVarudaPanjam #HistoryInTamil #LordLytton #TamilNaduHistory #MadrasFamine1876 #LordLytton #GeopoliticsTamil Madras Famine 1876, Thathu Varuda Panjam history in Tamil, Blood History of Madras, Great Famine of 1876, British rule in Tamil Nadu, Lord Lytton Madras Famine, Indentured labour Tamils history, Tamil Nadu historical documentaries, Madras Presidency famine, British betrayal in India Tamil, 1876 Tamil Nadu history, Tamil migrants history in Tamil History of Tamil Nadu in Tamil, பசியால் செத்த 1 கோடி தமிழர்கள் ______________________________________ Follow Me On: Instagram -   / sharanyaturadi_official   Facebook -   / sharanyaturadi