நளினமும் அழகும் கலந்த வரவேற்பு நடனம்(Welcome Dance)! | அன்னை மொழி அறிவோம் 8ஆம் ஆண்டு விழா!
AnnaimozhiArivoem
0:00 / 0:00
நளினமும் அழகும் கலந்த வரவேற்பு நடனம்(Welcome Dance)! | அன்னை மொழி அறிவோம் 8ஆம் ஆண்டு விழா!
10 929 просмотров · 3 дн. назад
AnnaimozhiArivoem
1,35 тыс. подписчиков
10 929 просмотров · 3 дн. назад
நளினத்தில் மலர்ந்த வரவேற்பு நடனம்!
அன்னை மொழி அறிவோம் இலவசத் தமிழ்ப் பயிற்சிப் பள்ளியின் 8ஆம் ஆண்டு விழாவில், இரு மாணவச் செல்வங்களின் அழகிய வரவேற்பு நடனம் விழாவிற்கு இனிய தொடக்கமாக அமைந்தது!
நளினமும் நேர்த்தியும் முகமலர்ந்த புன்னகையும் கலந்து, தங்கள் அசைவுகளால் அனைவரின் மனதையும் கவர்ந்த இரு நட்சத்திரங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! ❤️👏
#அன்னைமொழிஅறிவோம் #8ஆம்_ஆண்டுவிழா #வரவேற்புநடனம் #தமிழ்கலைவிழா #AnnaiMozhiArivoem #8thAnnualDay #WelcomeDance #TamilCulture #KidsPerformance #TamilMartUAE