Перейти к содержимому

குங்குமாதி தைலம் யாருக்கு பயன் தரும். முறைப்படி எவ்வாறு செய்ய வேண்டும்||Who can use Kunkumathi Oil

Niram Naturalz Tamil

0:00 / 0:00

குங்குமாதி தைலம் யாருக்கு பயன் தரும். முறைப்படி எவ்வாறு செய்ய வேண்டும்||Who can use Kunkumathi Oil

15 135 просмотров · 1 год назад
Niram Naturalz Tamil
1,78 тыс. подписчиков
15 135 просмотров · 1 год назад
குங்குமாதி எண்ணெய் என்பது சித்தா ஆயிர்வேத மருத்துவத்தில் முகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு பெருமளவு பரிந்துரைக்கப்படும் ஒரு எண்ணையாகும். பல்வேறு தயாரிப்பாளர்கள் இதனை பல்வேறு மூலிகைகளை கொண்டும் பல முறைகளிலும் தயாரித்துக்கொண்டிருக்கினர். இருப்பினும் இதில் முக்கியமாக ஒரு சில பொருட்கள் இடம் பெறுகின்றன. அவை நல்லெண்ணெய், ஆட்டுப்பால், குங்கும பூ, சந்தனம், சிவப்பு சந்தனம், மஞ்சிஸ்ட்டா, அதிமதுரம், மேலும் பல. இந்த மூலிகைகள் முக சுருக்கங்களையும், தொங்கி போன தசைகளை சீராக்கியும், முகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை களைந்து, முகத்திற்கு ஒரு இளமையான, அழகான, மாசு மறுவற்றும் வைத்துக்கொள்ள உதவுகிறது. Ingredients: Gingilee Oil -2liters Kumkum poo - 3g Goat milk 500ml Manjista 20g Athimadhuram 20g Nalapamara 20g Dasamoola 20g Vettiver 20g Thamara petals 30g Rose Petals 30g Red Sandal Powder 20g Kasturi Turmeric 5g Lotus Pollen 20g