Перейти к содержимому

Arputhar Arputhar | Instrumental | Karaoke

Tamil Gospel Instrumental & Keyboard Tutorial

0:00 / 0:00

Arputhar Arputhar | Instrumental | Karaoke

547 просмотров · 1 мес. назад
Tamil Gospel Instrumental & Keyboard Tutorial
2,48 тыс. подписчиков
547 просмотров · 1 мес. назад
#arputhararputharyesuarputhar #instrumental #keyboardcover #pianocover #chords #musicchord #tamilchristiansongs #oldtamilchristiansong #tamilchristiansongskaraoke #jesus #jesuschrist #jesussong #pentecostal #sarahnavaroji #tpmsongs #edinfanny #edinfannygospelechoes Song Scale : G minor Song Tempo : 120 Song Style : 4/4 Rhythm Used : Disco Chords Used: Gm F C Bb Lyrics: அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் – அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோதும் மீட்ட இயேசு அற்புதர் – என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்தபோது காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் எங்கள் இயேசு பெரியவர் அற்புதர் உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும் இயேசு அற்புதர் அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் -அகோரக் காற்றையும் அமைதிப் படுத்திய இயேசு அற்புதர் அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே