Pile vs Footing – எது சரி? 90% பேர் தவறாக நினைக்கிறார்கள்!”
Silent Valley Construction
0:00 / 0:00
Pile vs Footing – எது சரி? 90% பேர் தவறாக நினைக்கிறார்கள்!”
13 598 просмотров · 4 месяца назад
Silent Valley Construction
12,3 тыс. подписчиков
13 598 просмотров · 4 месяца назад
"“Pile foundation தேவையில்லையா?” 🤔
“Loose soilல தான் pile போடுவாங்க… residentialக்கு தேவையில்லை…”
👉 இந்த மாதிரி நிறைய myths constructionல circulate ஆகுது.
இந்த வீடியோவில், ஒரு real site example மூலம் நாம் clearஆ explain பண்ணிருக்கோம்:
✔ Pile foundation எப்போது தேவைப்படும்?
✔ Isolated footing எப்போது போதுமானது?
✔ Soil Bearing Capacity (SBC) என்ன role play பண்ணுது?
✔ Soil test report மட்டும் போதுமா?
✔ Practical site validation ஏன் முக்கியம்?
இந்த particular siteல, soil test report isolated footing suggest பண்ணினாலும்,
👉 practical feasibility consider பண்ணி
👉 manual test pit check பண்ணி
👉 finally pile foundation தான் adopt பண்ணப்பட்டது.
👉 முக்கியமான takeaway என்னனா:
Foundation decision copy-paste ஆகாது — அது முழுக்க site condition based."
• 2026 | House Construction Rate | Specifica...
📌 DOWNLOAD the PDF guide mentioned in the video for specification sheets and payment milestones.
https://drive.google.com/file/d/1cFfO...