Перейти к содержимому

Yesu Vandhale | Tamil Christian Song | Rev. Alwin Thomas | #tamilchristiansongs #alwinthomas

Alwin Thomas

0:00 / 0:00

Yesu Vandhale | Tamil Christian Song | Rev. Alwin Thomas | #tamilchristiansongs #alwinthomas

239 100 просмотров · 2 года назад
Alwin Thomas
235 тыс. подписчиков
239 100 просмотров · 2 года назад
#ruahtv #tamilchristiansong Lyrics: Tamil: எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சி எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சி (2) இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே (2) பாவியாய் ஒதுக்கப்பட்டேன் (மிக) அற்பமாய் எண்ணப்பட்டேன் பிள்ளையாய் கரம்பிடித்தீரே என்னை அரியனை ஏற்றினீரே (2) உலகமே எதிர்த்து நின்றாலும் விட்டுவிலகலையே உறவுகள் தள்ளிவச்சாலும் என்னை தள்ளி வைக்கலையே நீங்க என்னை மறக்கவில்லை அணைத்தீர் அன்பின் கரத்தால் (2) இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே (2) தூரம் போன என்னை உந்தன் அன்பால் கட்டி இழுத்தீர் கரத்தால் ஆசீர்வதித்து என் எல்லையை விரிவாக்கினீர் (2) ஒன்றுமில்லா எனக்குள்ளே உந்தன் பாடல் தந்தீர் செல்லா தேசங்கள் எல்லாமே உம்மை பாட வைத்தீர் அற்பமான என்னையுமே அணைத்தீர் அன்பின் கரத்தால் (2) இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே (2) எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சி எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சி (2) Produced By A Chosen Vessel Ministries Norway Sung By Rev. Alwin Thomas Lyric, Tune, Composed By Tipu Poolingam Executive Producer Pooja Tipu Music Jolly Siro Keyboard Programming & Music Produced Jolly Siro Guitars (acoustic, Lead & Bass) Keba Jeremiah Rhythm Programming Karthik Vamsi Flute Aben Jotham | Trumpet Tamil Backing Vocals Joel Thomasraj (u, Me & Him) Melodyne Godwin Recorded Tapas Studio By Anish Yuvani | 20 Db Studio By Hari Mixed & Mastered David Selvam (berachah Studio) Choreographer Milkey & Team | Designs By Chandilyan Ezra, Prince Joel Director Of Photography Daniel Raj Editing & Di Chutharshan #YesuVandhale #newsong #chosenvessel #ruahministries #ruahtv #gospelsong #tamilchristianworshipsongs #newyearsongs #christianworshipsongs