Перейти к содержимому

1971 முதல் காவிரி பிரச்சனையில் DMK செய்த துரோகம்! 🔥 Exposing DMK | TVK C Mahendran & Felix Gerald

Red Pix 24x7

0:00 / 0:00

1971 முதல் காவிரி பிரச்சனையில் DMK செய்த துரோகம்! 🔥 Exposing DMK | TVK C Mahendran & Felix Gerald

50 627 просмотров · 3 недели назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
50 627 просмотров · 3 недели назад
காவிரி பிரச்சனையில் 1971 முதல் இன்று வரை தமிழக மக்களுக்கு திமுக (DMK) இழைத்த துரோகங்களை வரலாற்று ஆதாரங்களோடு தோலுரிக்கும் தவெக (TVK) முதன்மை செய்தி தொடர்பாளர் திரு. C. மகேந்திரன் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு! சுயநல அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி உரிமையை திமுக எவ்வாறு அடகு வைத்தது என்பதை விளக்கமாக எடுத்துரைக்கும் முக்கிய காணொளி. 📌 Highlight Topics in this Video: • 1971-ல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதது ஏன்? • திமுக ஆட்சியின் வரலாற்றுப் பிழைகளும் காவிரி பின்னடைவும். • தமிழக விவசாயிகளுக்கு நடந்த துரோகம் & TVKவின் அதிரடிப் பார்வை. 👇 உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட TVK எடுக்கும் இந்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்டில் சொல்லுங்கள்! ---------------------------------------------------- 🔔 Don't forget to LIKE, SHARE & SUBSCRIBE for more Tamil political updates and unraveling political facts! #TVK #Vijay #CauveryIssue #DMKBetrayal #CMahendran #FelixGerald #TamilNaduPolitics #TVKSpeech #CauveryDispute ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------