Перейти к содержимому

தன் மாமியாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் சின்னபொண்ணு | பிரியாத வரம் வேண்டும் part :35 ‪@soniamahi‬

sonia mahi

0:00 / 0:00

தன் மாமியாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் சின்னபொண்ணு | பிரியாத வரம் வேண்டும் part :35 ‪@soniamahi‬

501 767 просмотров · 3 года назад
sonia mahi
718 тыс. подписчиков
501 767 просмотров · 3 года назад
#christmascelebration #piriyathavaramvendum #galattakalyanam #soniamahi #oorvambu #MuthumariStella #RaghuAnu பிரியாத வரம் வேண்டும் part :35 அனுவிடம் பேச ஆசையாக போன் பண்ணுக்கிறான் ரகு.. தன் அம்மாவின் பேச்சை கேட்டு ரகுவிடம் பேசமுடியாமல் தவிக்கும் அனு... மருத்துவமனையில் இருந்து அவசரமாக அழைப்பு வந்ததால் அங்கு கிளம்பி செல்கிறான் ரகு. அவனை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள் அனு.. அதே நேரத்தில் தன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாமல் தவிக்கும் ஸ்டெல்லா. அவளை சமாதானம் செய்யும் முத்துமாரி, ஸ்டெல்லாவிற்கு தெரியாமல் வர்கீஷ் மற்றும் செல்வாவுடன் சேர்ந்து குடில் வைக்கிறான்... இதனை பார்த்து அதிர்ந்த ஸ்டெல்லா கண்கலங்கி நிற்க்கிறாள். இறுதியாக சின்னபொண்ணு தன் மாமியார் மற்றும் மகள் கணவனுடன் சேர்ந்து church க்கு செல்கிறாள் அங்கு கலைநிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு வீடு திரும்புகின்றனர். ரகு குடும்பமும் church க்கு செல்கின்றனர். அங்கு செல்லமாவிடம் ஸ்டெல்லா பற்றி விசாரிக்கும் ஊர் பெண் அவரிடம் கோவப்பட்டு செல்லும் ஸ்டெல்லா அம்மா. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஆடல் மற்றும் பரிசு வழங்குதல்... ஏஞ்சல் பாடல்களும் இடம்பெற்றிருந்தது. ‪@soniamahi‬ Galatta kalyanam :    • 👩‍❤️‍👨Galatta Kalyanam 👩‍❤️‍👨   School parithapangal :    • School Parithapangal...   Sister's Alaparaigal :    • Akka Thangai Alaparaigal   Ladies Hostel Atrocities :    • Ladies hostel Atrocities..   Pongal Celebration    • Pongal celebration   Join this channel to get access to perks:    / @soniamahi   Follow us : Mahi Family    / @mahifamily9474   Facebook :   / sonia-mahi-youtube-channel-103428595241502   Instagram: https://www.instagram.com/tv/CO0rXi9h... Contact: vpmtravelskk@gmail.com 🙏Thank you🙏