அந்தியூர் பத்ரகாளியம்மன் திருவிழா 2025 || குண்டம் திறப்பு, தீ வைத்தல், காட்டுப்பிடாரி அழைப்பு
Velnambi
0:00 / 0:00
அந்தியூர் பத்ரகாளியம்மன் திருவிழா 2025 || குண்டம் திறப்பு, தீ வைத்தல், காட்டுப்பிடாரி அழைப்பு
3 584 просмотра · 1 г. назад
Velnambi
9,28 тыс. подписчиков
3 584 просмотра · 1 г. назад
குண்டம் திறப்பு, குண்டம் தீ வைத்தல், காட்டுப்பிடாரி அழைப்பு , அம்மை அழைத்தல் போன்ற நிகழ்வுகள் அந்தந்த மிராசுதாரர்களை வைத்து மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது வீரமக்கள் குண்டம் இறங்குவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார்கள் ஒரு சிலர் அதே இடத்தில் உறங்கியும் விட்டார்கள் நாளை காலை ஏழு மணிக்குள் குண்டம் இறங்குவதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது
#festival #festival2025 #trending #tamil #thalattu #anthiyurbatrakaliamman #anthiyur #anthiyurvelnambi #velnambi