இத்தாலி போர் விமானம் டூ இந்திய ஆட்டோ ரிக்ஷா: பஜாஜ் உருவான அரிய வரலாறு! | THE KAT SHOW |
THE KAT SHOW
0:00 / 0:00
இத்தாலி போர் விமானம் டூ இந்திய ஆட்டோ ரிக்ஷா: பஜாஜ் உருவான அரிய வரலாறு! | THE KAT SHOW |
6 842 просмотра · 6 дней назад
THE KAT SHOW
5,18 тыс. подписчиков
6 842 просмотра · 6 дней назад
இரண்டாம் உலகப் போரின் இடிபாடுகளில் இருந்து இத்தாலியில் உருவான ஒரு சிறிய 3-வீலர் சரக்கு வண்டி, எப்படி இந்தியாவின் தெருக்களில் ஓடும் 'ஆட்டோ ரிக்ஷா'வாக மாறியது? இந்திரா காந்தியின் லைசென்ஸ் ராஜ் சட்டத்தின் அரசியல் தடையை எதிர்த்து நின்று, ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகையே ஆளும் 'பஜாஜ் ஆட்டோ' (Bajaj Auto) சாம்ராஜ்யத்தின் பின்னணியில் உள்ள மாபெரும் பிசினஸ் யுத்தம், சர்வதேச காப்புரிமை போர்கள் மற்றும் கார்ப்பரேட் த்ரில்லர் கதையை இந்த வீடியோவில் முழுமையாக விவரிக்கிறார் கதிரவன்.
History of Bajaj Auto in Tamil
How Bajaj created a Monopoly in India Tamil
Piaggio Vespa to Indian Auto Rickshaw evolution
Rahul Bajaj vs Indira Gandhi License Raj conflict Tamil
Bajaj RE 3-Wheeler success story Tamil
வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like செய்து, உங்கள் நண்பர்களுடன் Share பண்ணுங்க! இது போன்ற ஆழமான பிசினஸ் கேஸ் ஸ்டடி மற்றும் வரலாற்று ஆவணப்படங்களுக்கு *THE KAT SHOW* சேனலுக்கு *Subscribe* செய்து ஆதரவு தாருங்கள்!
#TheKatShow #BajajAuto #KamarajarVSindhragandhi