Перейти к содержимому

The Paradox | Tamil Indie Song

parasar_musings 🇮🇳

0:00 / 0:00

The Paradox | Tamil Indie Song

616 просмотров · 1 месяц назад
parasar_musings 🇮🇳
5,66 тыс. подписчиков
616 просмотров · 1 месяц назад
#tamilmusic #tamilsongs #tamilindie #tamillyrics #originalsong #independentmusic #parasar_musings #tamilindependentmusic #tamilpoetry #tamilcinematicmusic #krishna #nandakumara #philosophicalmusic #darkmusic #indieartist What happens when memories become the only proof that we ever lived? “The Paradox” is a dark, philosophical Tamil song about memory, love, identity, time, life and death told through a haunting call to Nandakumara. The song moves through questions rather than answers: Is time moving, or are we? Does love die when two souls separate? If forgetting is an ending, is forgetting a kind of death? And eventually, the questions turn inward: Who am I? A haunting cinematic soundscape, deep vocals and an eerie bansuri weave together to create a journey that is less about finding answers... and more about confronting the questions within us. ━━━━━━━━━━━━━━━━━━ 🎵 *ABOUT THE SONG* ━━━━━━━━━━━━━━━━━━ *Title:* The Paradox *Lyrics & Concept:* parasara *Language:* Tamil *Genre:* Tamil Indie / Philosophical / Dark Cinematic / Experimental *Theme:* Memory • Love • Identity • Life • Death • Existence *Production:* A parasar_musings Production ━━━━━━━━━━━━━━━━━━ 📝 *LYRICS* ━━━━━━━━━━━━━━━━━━ நந்தகுமாரா... நந்தகுமாரா... நினைவை நீ அழிப்பாயா அழித்த நினைவு எங்கே போகும் மனதை விட்டு சொல்லாயோ நிழல் என்னைத் தொடர்கிறதா நான்தான் அதைத் தொடர்கிறேனா விடை தேடும் பாதையிலே வழி மட்டும் மாறுகிறதே கண்ணீர் துளி விழுந்தாலும் கண்ணம் மட்டும் நனையவில்லை நெஞ்சுக்குள்ளே விழுந்ததாலே நெருப்பாகிப் போகுதடி மௌனம் பேசும் நேரம் வார்த்தை ஏன் பிறக்கணும் வார்த்தை சொன்ன பின்னே மௌனம் ஏன் நிலைக்கணும் நந்தகுமாரா... நந்தகுமாரா... காதல் என்ன சொல்வாயா சேர்ந்த உயிரை பிரித்து வைத்தால் காதல் மட்டும் சாகுமா காலம் ஓடுதா நாம்தான் ஓடுகிறோமா நேற்று இன்று நாளை என்று நம்மை நாமே பிரிக்கிறோமா கனவு கண்ட கண்கள் நிஜம் காண மறக்குதே நிஜம் கண்ட இந்த நெஞ்சம் கனவு காணத் துடிக்குதே ஒளியைத் தேடும் இருளா இருளைத் தேடும் ஒளியா பிறப்பைத் தேடும் மரணமா மரணத்தைத் தேடும் வாழ்க்கையா வாழ்ந்ததெல்லாம் நினைவானால் நினைவெல்லாம் வாழ்க்கையா மறந்ததெல்லாம் முடிவானால் மறப்பதென்ன மரணமா நந்தகுமாரா... நந்தகுமாரா... நான் யாரென்று கேட்கிறேன் என்னைத் தேடி நான் போகையில் என்னை விட்டு போகிறேன்... ━━━━━━━━━━━━━━━━━━ 📌 *COPYRIGHT & USAGE* ━━━━━━━━━━━━━━━━━━ © 2026 ‪@parasar_musings‬ All Rights Reserved. This song is an original lyrical work. Unauthorized reproduction, re-uploading, distribution, synchronization, commercial use of the audio, visuals, or lyrics without prior written permission is strictly prohibited.