புனித கார்லோ அகுடிஸ், Saint Carlo Acutis, (12 அக்டோபர் ) விசுவாசத்தில் வளர🌟
Visuvasatthil Valare
0:00 / 0:00
புனித கார்லோ அகுடிஸ், Saint Carlo Acutis, (12 அக்டோபர் ) விசுவாசத்தில் வளர🌟
2 994 просмотра · 2 дня назад
Visuvasatthil Valare
317 подписчиков
2 994 просмотра · 2 дня назад
இந்த வீடியோவில், லண்டனில் பிறந்து இத்தாலியில் தனது 15 ஆண்டுகால வாழ்க்கையை மட்டும் வாழ்ந்த, ஆனால் ஒரு புனிதமான வாழ்க்கையை வாழ்ந்த புனித கார்லோ அகுடிஸின் வாழ்க்கையை நான் விளக்குகிறேன்.
சிறு வயதிலிருந்தே நற்கருணை மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தான் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, உலகம் முழுவதும் நடந்த நற்கருணை அற்புதங்களை எளிதாக மக்கள் பார்க்கும் வகையில் ஒரு இணையதளத்தை உருவாக்கினார்
நற்கருணை மீதான அவரது அன்பு, கன்னிகை மரியா மீதான அவரது பக்தி, மற்றும் அவரது பாவ அறிக்கை மற்றும் ஆராதனை ஆகியவை நாம் பின்பற்றத் தகுந்தவையாகும்.
👍 வீடியோ பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள்
📲 உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் SHARE செய்யுங்கள்
🔔 விசுவாசத்தில் வளர சேனலை SUBSCRIBE செய்து Bell 🔔 ஐ அழுத்துங்கள்.
🎵 Music Copyright / Credits
Music: Sappheiros – Embrace
Sappheiros - Embrace is under a Creative Commons BY 3.0 license.
🎧 Music powered by BreakingCopyright
#FrPaulArockiam #FrPaulArockiam#புனித கார்லோ அகுடிஸ் #கார்லோ அகுடிஸ் #Saint Carlo Acutis #Carlo Acutis # October12 #MotherMary #HolyRosary #CatholicTamil #TamilCatholic #Catholic #Jesus #Prayer #விசுவாசத்தில்வளர #TamilChristian #CatholicFaith #mary #confession #adoration